Friday, November 20, 2009
பேசும் ரோஜா
உன் உதட்கள்
என்று வர்ணித்ததும்
நீ தான்
அந்த உதடுகளுக்கு
உன் அழகை காட்டி
பற்கள் முளைக்க வைத்ததும்
நீ தான்.......
Newer Post
Older Post
Home