Thursday, July 30, 2009

தொலைபேசி முத்தம்


பொதுவாக கொடுக்கும் முத்தங்கள்

இதழ்ல்களை இராமக்கி

காது மடல்களை உலர வைக்கும்

ஆனால்.....

நீ தொலைபேசி உடனே

கொடுத்த முத்தம்

காது மடல்களை இரமாகி

இதழ்ல்களை உலர வைத்தது.

Wednesday, July 29, 2009

உலகிற்கு தெரியுமா?



தூக்கத்துக்கு தெரியும் !


கனவுகளில் நீ மட்டும் வருகிறாய் என ,


இருட்டுக்கு தெரியும் !


நான் !


உன் காந்த கரு விழி வெளிச்சத்தில்


நடக்கிறேன் என்று ,


இந்த உலகிற்கு தெரியுமா ?


நம் இருவரின் உயிரும்


பைத்தியமாய் அழைக்கிறது என்று .