Thursday, July 30, 2009

தொலைபேசி முத்தம்


பொதுவாக கொடுக்கும் முத்தங்கள்

இதழ்ல்களை இராமக்கி

காது மடல்களை உலர வைக்கும்

ஆனால்.....

நீ தொலைபேசி உடனே

கொடுத்த முத்தம்

காது மடல்களை இரமாகி

இதழ்ல்களை உலர வைத்தது.