Wednesday, August 12, 2009
என்னுள் நி வந்ததும்
இரண்டாம் கருவறையாய்
என்னுள் நி வந்ததும்
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
என்னை நான் இழந்தேன்
மிதி வண்டி பழகிடும்
சிறுமியாய்
சிறு சிறு தவறுகள் செய்தேன்
நான் குடிக்கும் தண்ணிருக்கும்
சுவை வந்தது
என்னுள் நி வந்ததால்.
Newer Post
Older Post
Home