Wednesday, September 9, 2009


கடலின் மடியில்

தவழும் சூரியனின்

அந்த ...

அந்தி வான அழகை காண

நூறு கண்கள் வேண்டும்

நான்

உன் மார்பின்

அழகில் உறங்க

கோடி ஜென்மம் வேண்டும்