Tuesday, September 1, 2009


உதிரும் பூக்கள் கூட சிரிக்கிறது

நாம் ஏன் அழவேண்டும்

அழியாத நம் காதல்

சந்திக்க முடியாத சில நாட்களுக்காக

நாம் சந்தித்த நாட்களில்

நம் விழி பேசிய அந்த சில நிமிடங்கள் போதும்

நாம் சந்திக்க முடியாத

அந்த பல நாட்களுக்கு ....