Monday, September 14, 2009


உன் முகம் நான் பார்க்க

உன் தேடல் என்னை இழுக்க

ஏன் இந்த இன்பம் தெரியலையே

அந்த சின்ன வேளையில்

என் மனது தவிக்குதே

உன் பார்வை என் மீது பட வேண்டும் என்று